temple idol case

img

கோயில் சிலை மோசடி வழக்கில் ஒருவருக்கு ஜாமீன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயி லில் சிலை செய்வது தொடர்பாக தேடப்  பட்டு வந்த ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு கும்பகோணம் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தது.